இன்று ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா.
இந்திய அணி வங்கதேசம், பாகிஸ்தான், நியூசிலாந்தை வீழ்த்தி 'ஏ' பிரிவில் முதலிடம் (6 புள்ளி) பிடித்தது.நுாறு சதவீத வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது. பேட்டிங் பலமாக உள்ளது.வங்கதேசத்திற்கு எதிராக கேப்டன் ரோகித் (41), சுப்மன் கில் (101) பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்த கோலி சதம் அடித்தார்.
வேகப்பந்துவீச்சில் ஷமி, ஹர்ஷித் மிரட்டலாம். ராணா நியூசிலாந்துக்கு எதிராக நான்கு 'ஸ்பின்னர்'களுடன் இந்தியா களமிறங்கியது. இதில் தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி, வெற்றிக்கு வித்திட்டார். துபாய் 5 சுழலுக்கு கை கொடுத்தஆடுகளம் , இன்றும் அதிக 'ஸ்பின்னர்'கள் இடம் பெறுவது உறுதி. ஒட்டுமொத்தமாக இந்திய அணி வலுவாக இருப்பதால், பைனலுக்கு முன்னேற அதிக வாய்ப்பு உண்டு. இம்முறை இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவை வீழ்த்த 'ஸ்பின்னர்' களை நம்பி களம் இறங்குகிறது.
0
Leave a Reply