மத்திய ஆசிய கால்பந்து சங்கத்தின் (சி.ஏ.எப்.ஏ.,) சார்பில், 'நேஷன்ஸ்' கோப்பை தொடரில் இந்தியா வெற்றி .
'நேஷன்ஸ்' கோப்பை தொடர் ,மத்திய ஆசிய கால்பந்து சங்கத்தின் (சி.ஏ.எப்.ஏ.,) சார்பில் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தானில் ,மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு,போட்டிகள் லீக் முறையில் நடக் கின்றன. இரு பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் பைனலுக்கு முன்னேறும்.
உலகத் தரவரிசையில் 133 வது இடத்தில் உள்ள இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் 106 இடத்திலுள்ள தஜிகிஸ்தானை முதல் போட்டியின்.
முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக் கில் வெற்றி பெற்றது. கடந்த 17 ஆண்டில் முதன் முறையாக தஜிகிஸ்தானை வென்றது.தனது இரண்டாவது போட்டியில் ஈரானை சந்திக்க உள்ளது.
0
Leave a Reply