ஆசிய யோகாசன போட்டியில், 87 பதக்கம் வென்ற இந்தியா.
ஆசியயோகாசனபோட்டிசாம்பியன்ஷிப் டில்லியில் நடந்தது.இந்தியா,நேபாளம்,இலங்கை,ஜப்பான்,தாய்லாந்து, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், பூடான் உள்ளிட்ட 21 நாடுகள் பங் கேற்றன. இதில் இந்திய நட்சத்திரங்கள் 83 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என, மொத்தம் 87 பதக்கங்களை அள்ளினர்.
0
Leave a Reply