ஆசிய கோப்பை கால்பந்து தொடர் இந்தியா வெற்றி .
23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர், சவுதி அரேபியாவில் ,வரும் 2026, ஜன. 7-25 நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் 44 அணிகள் பங்கேற்கின்றன. 11 இடங்களில் போட்டிகள் நடக்கின்றன.
இந்திய அணி 'எச்' பிரிவில் கத்தார், பஹ்ரைன், புருனேய் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.இப்போட்டிகள் கத்தாரின் தோகாவில் நடக்கின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் பஹ்ரைனை சந்தித்தது. இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது
0
Leave a Reply