25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இந்திய ஜாம்பவான் சச்சின் PCCI AWARD - வாழ்நாள் சாதனையாளர்  விருது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய ஜாம்பவான் சச்சின் PCCI AWARD - வாழ்நாள் சாதனையாளர்  விருது.

இந்திய ஜாம்பவான் சச்சின் 51. மும்பையை சேர்ந்த இவர், தனது 16வது வயதில் (1989) கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறி முகமானார். கடந்த 2013ல் ஓய்வு பெற்ற சச்சின், 200 டெஸ்ட் (15,921 ரன், 51 சதம்), 463 ஒருநாள் (18,426 ரன், 49 சதம்), ஒரே ஒரு 'டி-20' (10 ரன்) என,664 சர்வதேச போட் டிகளில் விளையாடினார். 

சர்வதேச அரங்கில் சதத்தில் சதம், டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன், அதிக சதம் என ( பல்வேறு சாதனைகள் படைத்தார். 

சச்சினை  கவுரவிக்கும்  விதமாக, இந்திய  கிரிக்கெட்  போர்டு  (PCCI)  சார்பில் 'சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு' தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்திய டெஸ்ட் அணியின் முதல் கேப்டனான சி.கே. நாயுடுவை கவுரவப் படுத்தும் விதமாக கடந்த 1994 முதல், அவரது பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படு கிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News