இந்திய விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா அம்பானியின் மருமகள்களை விட பணக்காரர்.
பிரபலமான டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாமுகேஷ் அம்பானியின் மருமகள்கள் ஷ்லோகா மேத்தா மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் விட பணக்கார பெண்மணியாக விளங்குகிறார்.
டென்னிஸ் ஜாம்பவானான சானியா மிர்சா, இந்தியாவில் கொண்டாடப்படும்பிரபலமானடென்னிஸ்விளையாட்டுவீரர்மட்டுமல்லாமல்,பத்ம பூஷண் விருது மற்றும் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் முன்னாள் உலகின்Νο.1 வீரர் என்ற சாதனை ஆகியவை சானியாவின் சொத்து மதிப்பை உயர்த்தியுள்ளன.அவரது சொத்து மதிப்பு சுமார்$26 மில்லியன்(ரூபாய்216 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. இவரதுவருமானம்பல்வேறுவழிகளில்இருந்துவருகிறது.போட்டிகளில் வென்ற பரிசுத்தொகை, ஆண்டுதோறும் ரூபாய்25 கோடி மதிப்பிலான லாபகரமான பிராண்ட் ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் சானியா மிர்சா வருமானம் பெறுகிறார்.அத்துடன் சொந்தமாக டென்னிஸ் அகாடமி ஒன்றையும் சானியா மிர்சா நடத்தி வருகிறார். அவரது வியாபார முயற்சிகள் அனைத்தும் அவரது செல்வத்தை அதிகரிக்கின்றன.தற்போது அவரது சொத்துமதிப்புசுமார்ரூ.216 கோடியாகும்.
ஷ்லோகா மேத்தா(ShlokaMehta)வைர வியாபாரி ரசல் மேத்தாவின் மகள்.செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர். முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின்(Akash Ambani) ஸ்டைலான மனைவியான ஷ்லோகா மேத்தாவின்(Shloka Mehta ) சொத்து மதிப்பு $18 மில்லியன் (சுமார் ரூபாய் 120 கோடி) என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
EncoreHealthcareர் நிறுவனத்தை இணைந்து நிறுவிய விரேன் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள்ராதிகாமெர்ச்சன்ட்(RadhikaMerchant).இவர் முகேஷ் அம்பானியின் இரண்டாவது மகன் ஆனந்த் அம்பானியை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.இவர் சுமார் ரூபாய் 10 கோடி மதிப்புடைய சொத்துக்களை கொண்டு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
0
Leave a Reply