இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபிக்கு ரூ.58 கோடி பி.சி.சி.ஐ., பரிசு
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபிக்கு ரூ.58 கோடி பி.சி.சி.ஐ., பரிசு .ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் துபாயில் நடந்தது. பைனலில் இந்திய அணி, நியூசிலாந்தை சாய்த்து,3வது முறையாக கோப்பை, வென்றது.இதையடுத்து ரோகித் சர்மா தலைமை யிலான இந்திய அணிக்கு ரூ. 58 கோடி பரிசு வழங்குவதாக, இந்திய கிரிக் கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அறிவித்துள்ளது.
0
Leave a Reply