துப்பாக்கிசுடுதல் இந்தியாவின் அபினவ் ஷா, 250.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 16வது சீசன் கஜகஸ்தானில், ஜூனி யர் ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பைனலில் இந்தியாவின் அபினவ் ஷா, 250.4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.
இதன் அணிகள் பிரிவில் அபினவ் ஷா (628.1), ஹிமான்ஷு (630.9), நரேன் பிரனவ் (631.1) அடங்கிய இந்திய அணி 1890.1 உலக புள்ளிகளுடன் தங்கம் வென்று சாதனை.
0
Leave a Reply