பாட்மின்டன் கலப்பு அணிகளுக்கான அரையிறுதியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெண்கலம் பதக்கம்.
114 நாடுகள் பங்கேற்கும் உலக பல்கலை., விளை யாட்டு 32வது சீசன் ஜெர்மனியில்,நடக்கிறது.. இந்தியாவின் 90 பல்கலை., யில் இருந்து 300க்கும் மேற் பட்டோர் விளையாடுகின்றனர்.
பாட்மின்டன் கலப்பு அணிகளுக்கான அரையிறுதியில் இந்தியா, சீனதைபே மோதின. ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சதிஷ்குமார் கருணாகரன்1-2எனசீனதைபேயின்சுலியாங்கிடம் தோல்வியடைந்தார்.
பெண்கள் ஒற்றையரில் தேவிகா சிஹாக் (இந்தியா) 2-0 என சிங் பிங் ஹுவாங்கை (சீனதைபே) தோற்கடித்தார். இரட்டையரில் இந்தியாவின் சனீத் தயானந்த்-சதிஷ், தஸ்னிம் மிர்-வர்ஷிணி ஸ்ரீ ஜோடி தோல்வியடைந்தன. முடிவில் இந்திய அணி 1-3 என தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றியது. இந்தியாவுக்கு கிடைத்த முதல் வெண்கலம் பதக்கம்.
0
Leave a Reply