இந்தியாவின் செமிகண்டக்டர் முன்னேற்றம்!
டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தைவானின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனம் இணைந்துள்ளதால், இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்தி புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
வெளிநாடுகளைச் சார்ந்திருந்த சிப் தேவையை, இனி இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான முயற்சிகள் வேகம் பெற்றுள்ளன. இதுதான் புதிய இந்தியா!
0
Leave a Reply