ரோகித் சர்மா இந்திய அணியின் 'சீனியர்' பேட்டர், ஓய்வு குறித்து சூசகமாக தெரிவித்தார்.
ரோகித் சர்மா இந்திய அணியின் 'சீனியர்' பேட்டர் தலைமையில் 2023-ல் நடந்த உலகக் கோப்பை தொடரில் (50 ஓவர்) இந்திய அணி, தொடர்ந்து 10 வெற்றிகளுடன் பைனலுக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலியாவிடம் ஆமதாபாத்தில் நடந்த பைனலில் தோற்று, கோப்பையை கோட்டை விட்டது. இதிலிருந்து மீண்ட இவர், 2024-ல் 'டி-20' உலக கோப்பை, 2025-ல் சாம்பியன்ஸ் டிராபி வென்று தந்தார்.
கடந்த 2022ல் கேப்டன் பதவியை ஏற்ற போது, உலகக்கோப்பை வெல்வதே இலக்காக இருந்தது.. தோல்வி பாடமாக அமைந்து. 'டி-20' உலகக்கோப்பை (2024) தொடரில் முழுகவனம் செலுத்தி சாதித்தேன்.
'விமானத்தைவிரைவாக தரையிறக்க விரும்பவில்லை. தொடர்ந்து உயரே பறக்க விரும்புகிறேன்," என ஓய்வு குறித்து ரோகித் சர்மா தெரிவித்தார்.
0
Leave a Reply