குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
குலோப்ஜாமுன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.
குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.
வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.
காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைத்தால் அதில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும்.
0
Leave a Reply