'கல்கி 2898 ஏடி' பட விழா ஐதராபாத்திற்கு மாற்றம்
தயாரிப்பாளரான அஸ்வினி தத், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள பான் இந்தியா படம் கல்கி 2898 ஏடி, படத்தின் இசை வெளியீட்டு விழாவை சந்திரபாபுவின் கனவு நகரான அமராவதியில் நடத்த திட்டமிட்டார். அஸ்வினி தத். நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுஆட்சியைஅமைத்தது..ஆனால்அடிப்படைவசதிகள்உள்ளிட்டவற்றைகாரணம்காட்டிபிரபாஸ்அங்குவேண்டாம் ,ஐதராபாத்திலேயே நடத்துங்கள் என கூறிவிட்டார்.
0
Leave a Reply