எலுமிச்சை சாதம் சுவையாக இருக்க.....
புளியைஅரிசி களைந்த தண்ணீரில் ஊற போட்டு, பிழிந்து ரசம் வைத்தால் சுவையாக இருக்கும்.
தேங்காய் சாதம், எலுமிச்சைசாதம்,தயார்செய்யும்போதுகொஞ்சம்பொட்டுக்கடலையை வறுத்துக்கொட்டினால் சுவையாக இருக்கும்.
பால் உறைக்கு ஊற்றும்போது வெதுவெதுப்பாக இருந்தால் தான், தயிர் நன்கு உறையும். சூடாகவோ அல்லது ஆறியதாகவோ இருந்தால் தயிர் சரியாக உறையாது.
டால்டா,நெய் போன்றவை கெட்டியாக இருக்கும்போது பாத்திரத்தில் இருந்து எடுப்பது சிரமமாக இருக்கும். ஸ்பூனை சூடாக்கிக் கொண்டு எடுத்தால் சுலபமாக வரும்.
எலுமிச்சை சாதத்துக்கு தாளிக்கும் போது அதனுடன் 2 பச்சைமிளகாய், சிறிய துண்டு இஞ்சி, பாதி வெங்காயம், மல்லி இலையை அரைத்து சேர்த்தால்' எலுமிச்சை சாதம் சுவையாக இருக்கும்.
0
Leave a Reply