துணை முதல்வர் உதயநிதியால் உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக 'லோகோ' வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ,ஹாக்கி இந்தியா, ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர், தமிழகத்தில் நவ., 28- டிச., 10 நடக்க உள்ளது.24 சர்வதேச அணிகள் பங்கேற்க உள்ள இத் தொடரில் போட்டிகள், சென்னை, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கம், மதுரை ஹாக்கி அரங்கிலும், நடக்கின்றன.
நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில், போட்டி தொடர்பாக, ஹாக்கி இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. உதயநிதி உலக கோப்பை தொடரின் 'லோகோ'வை வெளியிட்டு ,உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக, விளையாட் டுத்துறை பட்ஜெட்டில், 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில், மதுரைஹாக்கிஅரங்கின்சீரமைப்புபணிக்கானதொகையும்உள்ளடங்கும்.இப்போட்டிகள், சென்னை, மதுரையில் நடப்பது பெருமை.தமிழகத்தை விளையாட்டு போட்டிக்கான தலைமையகமாக உருவாக்க அனைவரும் ஒன்றாக உழைப்போம். . ,உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக 'லோகோ' வெளியிடப்பட்டது.
0
Leave a Reply