நீளமான விமானம்
உலகின் நீளமான விமானம் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் கலிபோர்னியாவில் நடந்தது. இதை உருவாக்கியவர் கூகுளின் இணை நிறுவனர் செர்ஜி பிரின். இதன் நீளம்400 அடி. இது'போயிங்'747 விமானத்தை விட இரு மடங்கு நீளமானது. இதில் பயன்படுத்தப்படும்10 லட்சம் கன அடி ஹீலியம்(இது போல13 ஏர் பேக் உள்ளது),12 எலக்ட்ரிக் மோட்டார், விமானம் செங்குத்தாக புறப்படுவதற்கு உதவுகிறது. மணிக்கு125 கி.மீ., வேகத்தில் பறக்கும். இதை பயணிகள், சரக்கு, அவசர கால மீட்பு என பல வழிகளிலும் பயன்படுத்தலாம்.
0
Leave a Reply