நீளமான மணல் குகை
உலகின் நீளமான மணற்கல் குகை மேகாலயாவின் கிழக்கு காஷி மலை மாவட்டத்தில் மவ்சின்ராம் பகுதியில் உள்ளது. இக்குகையின் பெயர் கெரம் புரி.'கெரம்' என்றால் குகை என அர்த்தம்.இதன் நீளம்24.50 கி.மீ.
இது எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை விட மூன்று மடங்கு அதிகம். இது2016ல் கண்டுபிடிக்கப் பட்டது. இக்குகைக்குள் வெப்பநிலை16-17 டிகிரி செல்ஸ்சியசாக இருக்கும். கடல் மட்டத்தில் இருந்து4025 அடி உயரத்தில் இக்குகை அமைந்துள்ளது. மேகாலயாவில் 1650 குகைகள் உள்ளன. 2வது நீளமான குகை வெனிசுலாவில் உள்ளது.
0
Leave a Reply