25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


சிறுநீரகங்களில் கற்களை சேர விடாமல் தடுக்கும் செவ்வாழை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிறுநீரகங்களில் கற்களை சேர விடாமல் தடுக்கும் செவ்வாழை.

செவ்வாழை கண்கள் அத்தனை சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் நீக்குகிறது.செவ்வாழையில், வைட்டமின் சி, இரும்புச் சத்து, நார்ச்சத்து. பொட்டாஷியம் மற்றும் பீட்டா கரோட்டின் சத்துகள் உள்ளன. இதனால், சிறுநீரகங்களில் கற்களை சேர விடாமல் தடுக்கிறது.

நம்மிடமேசெவ்வாழை, ரத்தஅழுத்தத்தைகட்டுப்படுத்துகிறது.இதனால்,இதயநோய்களைஎளிதில்நம்மிடம்அண்டவிடுவதில்லை. நுரையீரல், கல்லீரல், இதயம், குடல்போன்றமுக்கியஉடலுறுப்புகளின்செயல்பாட்டிற்கு, செவ்வாழை உதவுகிறது. நம்முடைய குடலில், நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை, 10 மடங்கு உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மலச்சிக்கலை போக்கக்கூடியது உடல் எடை சீராக வைக்கவும் உதவுகிறது.

செவ்வாழையை சிறிதாக நறுக்கி, கண்களின் மேல் சிறிது நேரம் வைத்திருந்தாலே, கண்களிலுள்ள உஷ்ணம் நீங்கி விடும். அதேபோல, மாலைக்கண் நோயால் அவதிப்படுபவர்கள், இரவு உணவிற்கு பின், தொடர்ந்து, 40 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வந்தாலேநிவாரணம் கிடைக்கும்.

தினமும், ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால், சருமம் ஆரோக்கியமாக இருக்கும். சொறி, சிரங்கு, தோலில் ஏற்படும் வெடிப்பு உள்ளிட்ட தோல் பிரச்னைகள் தீரும்.

வாரம் ஒரு செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள தொற்று நோய் பாதிப்புகளும் தீரும், அந்த அளவுக்கு கிருமிகளை தாக்கி அழிக்கக்கூடிய சக்தி, செவ்வாழைக்கு உள்ளது.ஒரு நாளைக்கு, இரண்டு செவ்வாழை வீதம், 48 நாட்கள் சாப்பிட்டு வர, ஆண்மைக் கோளாறுகள் நீங்கி விடும்.

செவ்வாழையில், கால்ஷியம் சத்துக்கள் அதிகமாக உள்ளதால், பற்களுக்கு மிகவும் வலு தருகிறது. பலவீனமான பற்கள் இருந்தாலோ அல்லது பல் ஆடுவது போல இருந்தாலோ, ஈறுகள் பலவீனமாக இருந்தாலோ, அத்தனைக்கும் செவ்வாழை மருந்தாகிறது. எனவே, தொடர்ந்து, 21 நாட்கள் செவ்வாழையை சாப்பிட்டு வந்தால், வாய் சம்பந்தப்பட்ட பிரச்னைகள்முற்றிலும் தீரும்.

வாழைப்பழத்தில் பொட்டாஷியம் நிறைய உள்ளதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுத்து விடுகிறது. ஏற்கனவே, சிறுநீரக கற்கள் பிரச்னை இருப்பவர்களும் செவ்வாழையை வாரம், இரண்டு முறை சாப்பிடுவது நல்லது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *