25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


ரூ.10 லட்சம்வரை எளிதாககடன் பெற முத்ராதிட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரூ.10 லட்சம்வரை எளிதாககடன் பெற முத்ராதிட்டம்

பிரதமர்நரேந்திர மோடிதலைமையிலான இந்தியஅரசு 2015 -ம்ஆண்டில் பிரதான்மந்திரி முத்ராயோஜனா, (PMMY) என்னும்திட்டதை அறிமுகம்செய்தது.இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் தொழில் தொடங்குபவர்கள் ரூ.10 லட்சம் வரை எளிதாக கடன் பெற முடியும்.முத்ராஒரு மறுநிதியளிப்புநிறுவனம் என்பதால்நேரடியாக கடன்வழங்காமல் வங்கிகள், பிற கடனளிப்புநிறுவனங்கள் மூலம்கடன் வழங்கஉதவுகிறது. அதாவது, சிறு தொழில்களுக்குகடன் வழங்குவதற்கானநிதியை வங்கிகளுக்குமுத்ரா திட்டம்அளிக்கிறது.

3 விதமான கடன்கள்

* Shishu Mudra Loan - ரூ.50,000 வரை கடன்பெறலாம்.

* Kishor Mudra Loan - ரூ.50,000 -க்கு மேல்மற்றும் ரூ.5 லட்சம் வரைகடன் பெறலாம்.

* Tarun Mudra Loan - ரூ.5 லட்சத்துக்கு மேல்மற்றும் ரூ.10 லட்சம் வரைகடன் பெறலாம்.

சிறுதயாரிப்பு ஆலைகள், சேவை வழங்குபவர்கள், கடைக்காரர்கள், காய்கறி, பழ வியாபாரிகள், உணவகங்கள், பழுதுபார்க்கும் கடைகள், எந்திரம் இயக்குபவர்கள், கைவினைஞர்கள், உணவுபதப்படுத்துபவர்கள் இந்ததிட்டத்தில் கடன்பெறலாம்.இவர்களின்வணிகமானது கிராமப்புறம்மற்றும் நகர்ப்புறங்களில்அமைந்திருக்க வேண்டும்என்பது முக்கியமானவிடயம் ஆகும்.

* இந்ததிட்டத்தில் கடன்பெறுபவர்கள் இந்தியகுடிமகனாக இருக்கவேண்டும்.

* முந்தையகடனை திருப்பிசெலுத்தாதற்கான எந்தஅறிக்கையும் கடன்வாங்குபவருக்கு இருக்ககூடாது.

 குறைந்தபட்சம் 3 ஆண்டுகளாவது வணிகம்நடந்து கொண்டுஇருக்க வேண்டும்.

24 முதல் 70 வரையிலான தொழில்முனைவோர்விண்ணப்பிக்க முடியும்.

எப்படி விண்ணப்பிப்பது?

* www.udyamimitra.in என்றஇணையதளத்திற்கு சென்று 'Apply Now' என்பதை கிளிக்செய்யவும். New Entrepreneur (புதியதொழில் முனைவோர்)ExistingEntrepreneur(தொழில்முனைவோர்),SelfEmployed(சுய தொழில்செய்பவர்) ஆகியவற்றில்ஏதேனும் ஒன்றைதேர்வு செய்யவும்.புதியபதிவுகளுக்கு, விண்ணப்பதாரரின்பெயர்,Emailaddress மற்றும்மொபைல் எண்போன்றவற்றை கொடுக்கவேண்டும். இறுதியாக OTP உருவாக்கி பதிவுசெயல் முறையைநிறைவு செய்யவும்.    

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News