ரயில் பயணிகளுக்கு புதிய டிக்கெட் நடைமுறை.
ரயில்வே பொதுப்பிரிவு பயணிகளுக்காக புதிய டிஜிட்டல் டிக்கெட் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. RailOne மொபைல் செயலி மூலம் பெறப்படும் டிக்கெட்டை செயலியிலேயே காண்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்கள்:
- டிக்கெட்டின் ஸ்கிரீன்ஷாட், PDF நகல் அல்லது வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட பிரதிகள் செல்லுபடியாகாது.
- பயணத்தின் போது RailOne செயலியில் உள்ள அசல் டிக்கெட்டை மட்டுமே காட்ட வேண்டும்.
விதிமுறைகளை மீறினால் ரூ.250 வரை அபராதம் விதிக்கப்படலாம்
0
Leave a Reply