எல்லாவற்றுக்கும் பாராசிட்டமால் வேண்டாம்.
மருத்துவர்களின் ஆலோசனையின்றி பாராசிட்டமால் உள்ளிட்ட மருந்துகளை தானாக எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, கடும் வெயிலால் உடல் வெப்பநிலை அதிகரிப்பது, மயக்கம் அல்லது சோர்வு ஏற்படுவது போன்ற அறிகுறிகளை சாதாரண காய்ச்சல் என நினைத்து பாராசிட்டமால் அல்லது ஆஸ்பிரின் போன்ற மருந்துகளை கொடுக்கக்கூடாது. வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளுக்கு முறையான மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
0
Leave a Reply