நுங்கு பால்
தேவையான பொருட்கள்: -
இளம் நுங்குகள் – 10 ,
பால் -2 cup
, ஜீனி சுவைக்கேற்ப
செய்முறை- இளம் நுங்குகள் எடுத்து அதன் தோலை எடுத்து துண்டுகளாக வெட்டி ஒரு கிண்ணத்தில் பரத்தி வைத்து ஆறிய பாலுடன் ஜீனி சுவைக்கேற்ப சேர்த்து ஊற்றி பிரிட்ஜில் வைத்து2 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் ரொம்ப சுவையாக இருக்கும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
கோடை உஷ்ணத்தை தணிக்க நுங்கு மிகவும் சிறந்தது. அதிலிருந்து எடுக்கப்படும் பதநீர் உடல் சூட்டை வெகுவாகத் தணித்து உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும். கோடைக்காலத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலை உடலுக்குத் தரும்
0
Leave a Reply