பிரதமர் மோடியுடன் பாரிஸ் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஒலிம்பிக் நட்சத்திரங்கள்.
"பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்ற நட்சத்திரங்களை சந்தித்து பேசியது மகிழ்ச்சி .அவர்களது விளையாட்டு அனுபவங்களை கேட்டு அறிந்து பாராட்டு தெரிவித்தேன். ஒலிம்பிக்கில் பங்கேற்க சென்ற, ஒவ்வொரு வீரர் வீராங்கனையும் சாம்பியன் தான். உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்கவும், விளையாட்டு வளர்ச்சிக்கும் மத்திய அரசு தொடர்ந்து ஆதரவு தரும். இவ்வாறு தெரிவித்தார்.பிரதமர் மோடி கூறுகையில் இந்தியாவில் 2036-ல் ஒலிம்பிக் நடத்த வேண்டும் என்பது கனவு இதற்கான முயற்சிகளில் நாம் ஈடுபட்டுள்ளோம்." என்றார்.
0
Leave a Reply