25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


இந்தியாவின் முதல் AI ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகம் திறப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் முதல் AI ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகம் திறப்பு.

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்தசெங்குத்து பல்கலைக்கழக வளாகமான VELS-இன் திருவான்மியூர்
வளாகத்தை ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும்தலைமை விஞ்ஞானி பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக கூட்டாட்சி தேசிய மன்ற உறுப்பினர்அகமது மிர் ஹாஷிம் கூரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். VELSநிறுவனர்-வேந்தர் டாக்டர் இஷாரி கே. கணேஷ், துணைத் தலைவர்டாக்டர் பிரீதா கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் தொழில்துறைசார்ந்த கற்றலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில்,இன்டெல், டிசிஎஸ் அயன், மைக்ரோசாப்ட், ஆரக்கிள் உள்ளிட்டநிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் விமானப் பயிற்சிப் பள்ளிஅமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதுடன்,
ஜோஹோ நிறுவனத்துடனும் AI மற்றும் ஆராய்ச்சி துறைகளில்விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என VELS அறிவித்தது.
மாணவர்களுடன் கலந்துரையாடிய ஸ்ரீதர் வேம்பு, உள்நாட்டுதொழில்நுட்ப வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சியில் கவனம்
செலுத்தி, இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தில்பங்களிக்குமாறு மாணவர்களை ஊக்குவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News