பனீர் தயிர் டிலைட்
தேவையான பொருட்கள் : பனீர் - 200 கிராம், மிளகாய்தூள் 2 டீஸ்பூன்,தனியாதூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், புளிக்காத தயிர் - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு. வினிகர் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:பனீரைவிரல்நீளத்துண்டுகளாகசற்றுஅகலமாகநறுக்குங்கள்.அத்துடன்மிளகாய்தூளில்பாதி, தனியாதூள், சீரகத்தூள், வினிகர், உப்பு சேர்த்து பிசறி 1 மணி நேரம் ஊற வையுங்கள். தயிரை ஒரு துணியில் வடிகட்டுங்கள். பின்னர். அதில் மீதமுள்ள மிளகாய்தூளை சேர்த்து நன்கு கலக்குங்கள். அத்துடன் பனீர் துண்டுகளை சேர்த்து பிசறி கலந்து பறிமாறுங்கள்.
0
Leave a Reply