செக்குடியரசில் பிராகு மாஸ்டர்ஸ் செஸ்: அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
பிராகு மாஸ்டர்ஸ் செஸ்தொடரில்,இந்தியாவின் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் அனிஷ் கிரிஉள்ளிட்ட 10 பேர் பங்கேற்றனர். இதன்9வதுசுற்றில்தமிழகத்தின் அரவிந்த் சிதம்பரம், துருக்கியின் எடிஸ் குரேல் மோதினர்.. இப்போட்டி 39வது நகர்த்தலின் போது'டிரா' ஆனது.மற்றொரு போட்டியில் தமிழகத்தின் பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி மோதினர். இதில் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 40வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
ஒன்பது சுற்றுகளின் முடிவில் 3 வெற்றி,6 'டிரா' என6.0 புள்ளிகளுடன் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
0
Leave a Reply