உலக சாம்பியன் குகேஷை வீழ்த்திய ,பிரக்ஞானந்தா புதிய சாம்பியன்
நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 87வது சீசன் நடந்தது. 'மாஸ்டர்ஸ்' பிரிவின் 12 சுற்று முடிவில் இந்தியாவின் குகேஷ் 18, பிரக்ஞானந்தா 19,தலா 8.5 புள்ளியுடன் முதல் இடத்தில் இருந்தனர். 43 சுற்று முடிவில் குகேஷ் ஞானந்தா (8.5), (8.5) பிரக் FLD நிலையில் இருந்தனர்
'டாடா ஸ்டீல்' தொடரின் விதிப்படி, 13 சுற்றுக்குப் பின் இருவரும் சம புள்ளியில் இருந்தால், வெற்றியாளரை செய்ய இரண்டு முடிவு ரேபிட் 'டை பிரேக்கர்' போட்டி கள் நடத்தப்படும். இரு வருக்கும் தலா 3:00 நிமி டம் தரப்படும். இதிலும் முடிவு கிடைக்காத பட்சத்தில்,'சடன்டெத்'முறையில்வெற்றியாளர்முடிவுசெய்யப்படுவார். பிரக்ஞானந்தா,62 வது நகர்த்தலில் 'திரில்' வெற்றி பெற்றார். 2.0-1.-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார். குகேஷ் இரண்டாவது இடம் பெற்றார்.
0
Leave a Reply