உலக சாம்பியன்' ஜூனியர்' செஸ் தொடரில் பிரனவ்.
சர்வதேசசெஸ்கூட்டமைப்பு(பிடே)சார்பில்20வயதுக்குட்பட்டோருக்கான உலகஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர்,மான்டினிகிரோ வில் நடந்தது. ஓபன் பிரிவில் மொத்தம் 157 பேர்பங்கேற்றனர். இந்தியா சார்பில் 18 வயதுபிரனவ் வெங்கடேஷ், பிரனீத், அஷ்வத் உள்ளிட்டோர் களமிறங்கினார்.
பிரனவ். போட்டியின் 18வதுநகர்த்தலில் 'டிரா'செய்தார். இதையடுத்து 11சுற்றில் 7 வெற்றி,4'டிரா'செய்த பிரனவ்,9.0 புள்ளி பெற்று முதலிடம் பிடித்து, உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆனார்.
உலக ஜூனியர் செஸ்சாம்பியன் தொடரில் இந்தியாவின் ஆனந்த்(1987),ஹரிகிருஷ்ணா(2004),அபிஜீத் குப்தா(2008) கோப்பை வென்றனர். தற்போது 17 ஆண்டுக்குப் பின், இந்திய வீரர் பிரனவ் இத்தொடரில் சாம்பியன் ஆனார்.
0
Leave a Reply