பிரியா பவானி சங்கர் 'மரகத நாணயம் 2'வில்...
ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில், ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் 2017ல் வெளியாகி வர வேற்பை பெற்ற படம் மரகத நாணயம்.தற்போது இதன் இரண்டாம் பாக பணிகள் துவங்கி உள்ளதை படக்குழு ஒருவீடியோ உடன் அறிவித்துள்ளனர். முதல் பாகத்தில் நடித்தவர்களுடன் காமெடி கலந்த பேண்டஸி படமாக, கூடுதலாக இன்னொரு நாயகியாக பிரியா பவானி சங்கரும் இணைந்துள்ளார்.
0
Leave a Reply