23 வயதுக்கு உட்பட் டோருக்கான உலக மல்யுத்தம் சாம்பியன் ஷிப்தொடரில் பிரியா மாலிக் , வெண்கலப் பதக்கம் வென்றார்..
23 வயதுக்கு உட்பட் டோருக்கான உலக மல்யுத்தம் சாம்பியன் ஷிப் தொடர் செர்பியாவில் ,பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டி நடக்கின்றன. 76 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பிரியா மாலிக், மெக்சிகோவின் ஜிமனெசை எதிர்கொண்டார். இதில் பிரியா 8-1 என வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றார்.
உலக சாம்பியன்ஷிப்பில் இவர் வென்ற 6 வது பதக்கம் இது. ஏற்கனவே 17 வயது (2 தங்கம்), 20 வயது (1 தங்கம், 2 வெள்ளி) பிரிவில் 5 பதக்கம் வென்று இருந்தார்.
இந் தியாவின் ஸ்ரீஷ்டி துருக்கியின் 68 கிலோ பிரிவு அரையிறுதியில் 6-8 என துருக்கியின் நெஸ்ரினிடம் வீழ்ந்தார். அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஹங் கேரியின் கரோலினாவை சந்திக்க உள்ளார். மற்றொரு அரையிறுதியில் (65
இந்தியாவின் புல்கிட், 6-9 என ரஷ்யா வின் எலிசவெட்டாவிடம் வீழ்ந்தார். 55 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நிஷூ, 4-6 என துருக்கியின் டெமிரி டம் தோல்வியடைந்தார். புல்கிட், நிஷூ என இருவரும் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
0
Leave a Reply