'பராசக்தி' படத்தை வாழ்த்திய ரஜினி
சென்னையில் பராசக்தி படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், ''ஒரு நடிகனாக இதில் பெருமை. இந்த படம் எல்லோரையும் போய் சேரும் என்று எண்ணினோம், அது பூர்த்தியானது. "போல்டான படம், செகண்ட் ஆப் சூப்பர், பென்டாஸ்டிக் பெர்பார் மன்ஸ்" என்று ரஜினி , கமல். உள்ளிட்ட திரையுலகினர் பலரும் வாழ்த்தினர்" என்றார்
0
Leave a Reply