ஆகஸ்ட் 21-ல் ‘ராம் இன் லீலா’ ரிலீஸ்.
‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்துக்குப் பிறகு ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ராம் இன் லீலா’. ராமச்சந்திரன் கண்ணன் இயக்கும் இப்படத்தில் வர்திகா ஜெயின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நடிகர் ரியோ ராஜ் தனது சமூக வலைதளப் பதிவில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளார். அதன்படி, ‘ராம் இன் லீலா’ ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
0
Leave a Reply