ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய ‘காந்தாரா சாப் டர் 1' படம் பணத்திற்காக எடுக்கவில்லை.
‘காந்தாரா சாப் டர் 1' ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய படம் 850 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. படம் பற்றி ரிஷப் ஷெட்டி, ''காந் தாரா சாப்டர் 1ஐ பணத்திற்காக எடுக்கவில்லை. நான் வேறு கதையைப் படமாக்கியிருந்தால் இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்க மாட்டேன். காந்தாராவை கலாசார வேறுபாடுகளைக் கடந்து மக்கள் அதிகம் பேசிய போது இதை நியாயத்துடன் முடிக்க நினைத்தேன். அதன் முன்கதையை சொல்வதன்மூலம் அதற்கு நியாயம் சேர்க்க முடியும் என நம்பினேன். தெய்வீகத்தின் நம் பிக்கையால் இந்த படத்தை எடுத்தேன்" என்றார்.
0
Leave a Reply