சுவையான பொரியலுக்கான எளிய குறிப்புகள்.
வாழைக்காய் பொரியல் செய்யும்போது ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்தால் நிறமும் சுவையும் அருமையாக இருக்கும்.nana
சேனைக்கிழங்கு பொரியலை வறுக்கும் முன் சிறிது எலுமிச்சைச் சாறு தெளித்தால் அரிப்பு குறையும்.
காலிஃப்ளவர் பொரியலுக்கு சிறிதளவு சோள மாவு தூவி வறுத்தால் மொறுமொறு மொறுமொறுப்பாக வரும்.
முருங்கைக்கீரை பொரியலில் பூண்டு சேர்த்து வதக்கினால் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
சுரைக்காய் பொரியலுக்கு சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்தால் தனித்துவமான சுவை கிடைக்கும்.
0
Leave a Reply