சிவகாசி ஊராட்சி ஒன்றியம், எம்.சொக்கம்பட்டி கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திறப்பு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், எம்.சொக்கம்பட்டி கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் (19.12.2025) திறந்து வைத்தார். உடன் திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.வீ.கேசவதாசன் அவர்கள், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S., அவர்கள் ஆகியோர் உள்ளனர்.
0
Leave a Reply