ஸ்னூக்கர்:பங்கஜ் அத்வானி வெற்றி .
மும்பையில், சி.சி.ஐ.. ஸ்னுாக்கர் கிளாசிக்தொடர் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் (ரவுண்ட் 32) பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (பி.எஸ். பி.பி.,) அணியின் பங்கஜ் அத்வானி, தெலுங்கானா வின் ஹிமான்ஷு ஜெயின் மோதினர். அபாரமாக ஆடிய 'நடப்பு சாம்பியன்' பங்கஜ் அத்வானி 4-1 (43-77, 72-35, 80-33, 80-6) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
0
Leave a Reply