ஸ்ரீ பாலாஜி மருத்துவமனை (டாக்டர் D.ஜெயலட்சுமி மருத்துவமனை) இலவச மருத்துவ முகாம்.
ஸ்ரீ பாலாஜி நர்சிங் ஹோம்,ஸ்ரீ பாலாஜி மருத்துவமனை,(டாக்டர் D.ஜெயலட்சுமி மருத்துவமனை) இலவச மருத்துவ முகாம்.
22 ஜூன் 2025 - ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 1 மணி எண்.428, காமராஜர் நகர், பழைய பேருந்து நிலையத்தின் பின்புறம், ராஜபாளையம் - 626117.
ஆலோசகர்கள்
மகளிர் நோய் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் कंजे. R., M.B.B.S., M.S., (OG), DNB (OG)
பொது மற்றும் குடும்ப நல மருத்துவர்
டாக்டர்.A.B.ராமபிரசாத், M.B.B.S.
பல் மருத்துவர்
டாக்டர். D.ராஜமாணிக்கம், MDS.,
இலவச பரிசோதனைகள்
HB -40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு Blood Pressure, Pulse, Height, Weight
CBG -40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு
வளர் இளம் பெண்கள் ஆலோசனை கருத்தரித்தல் ஆலோசனை
கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஸ்கேன் பரிசோதனை
கர்ப்பபை வாய்ப்புற்றுநோய் மற்றும் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி பற்றிய ஆலோசனை வழங்கப்படும்
மாதவிடாய் பிரச்சனைகள்
முழு கர்ப்பகால ஆலோசனை
பல் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆலோசனை
பதிவுக்காக - 04563 356397
ஸ்ரீ பாலாஜி மருத்துவமனை 428. காமராஜ் நகர், பழைய பஸ் நிலையம் பின்புறம் இராஜபாளையம்-62617.
0
Leave a Reply