25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


மாற்றம் தரும் மாடித்தோட்டம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாற்றம் தரும் மாடித்தோட்டம்.

நகர்ப்புறங்களில் சிறிய வீடுகளில் வாழ்ந்தாலும், இயற்கையை நேசிப்பவர்கள் மொட்டை மாடிகளிலும் பால்கனிகளிலும் சிறிய தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதனால், மாடித்தோட்டத்திற்குத் தேவையான செடிகள், தொட்டிகள், விதானங்கள் மற்றும் தரமான மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களை விநியோகம் செய்யும் தொழில் தற்போது செம லாபகரமாகச் சென்று கொண்டிருக்கிறது. நர்சரி அமைத்தோ அல்லது தரமான பொருட்களை மொத்தமாக வாங்கி சப்ளை செய்தோ இந்த வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News