குழந்தைகளுக்குச் சொத்து சேர்ப்பதைவிட, சொத்தை உருவாக்கவும் பாதுகாக்கவும் கற்றுக்கொடுங்கள்.
குழந்தைகளுக்குச் சொத்து சேர்ப்பதைவிட,சொத்தை உருவாக்கவும் பாதுகாக்கவும்,கற்றுக்கொடுப்பதுதான் அவர்களுக்கு நீங்கள் தரும் மிகப்பெரிய பரிசு!
பணம் சம்பாதிப்பது எப்படி? சேமிப்பது எப்படி? முதலீடு செய்வது எப்படி? தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது எப்படி? என்பதைச் சிறுவயதிலேயே கற்றுக்கொடுங்கள்!
நீங்கள் சேர்க்கும் சொத்து ஒருநாள் தீர்ந்துவிடலாம். ஆனால் நீங்கள் கொடுக்கும் பண அறிவு வாழ்நாள் முழுவதும் உதவும்.
0
Leave a Reply