நம் பூமிக்கு மிக அருகே உள்ள நட்சத்திரம் ப்ராக்ஸிமா சென்ட்சுரி
நம் பூமிக்கு மிக அருகே உள்ள நட்சத்திரம் ப்ராக்ஸிமா சென்ட்சுரிஇதைச் சுற்றி வரும் ஒரு கோள் உயிர் வாழ் வதற்குத் தகுதியானது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கோள் தனது நட்சத்திரத்திலிருந்து அமைந்துள்ள தூரம், நீர் திரவமாக இருப்பதற்குச் சாத்தியமுள்ள தட்பவெப்ப நிலைக்குக் காரணமாக உள்ளது.
0
Leave a Reply