காகம் தற்கொலை செய்து கொள்ளும்.!!!!
காகத்தின் ஆயுட்காலம் சுமார் 4 வருடம் மட்டுமே. பெண் காகம், ஆண் காகத்தை நேசித்து அதாவது அண்டங்காக்கையுடன் உறவு வைத்து கூடு கட்டி தனது முட்டைகளை அடை காக்கும்.
அப்போது பெண் காகம் எக்காரணத்தை கொண்டும் கூட்டை விட்டு வெளியே போகாது. பெண் காகத்திற்கு ஆண் காகம்தான் உணவு கொடுக்கு ம். அடை காக்கும் அந்த நாற்பது நாட்களில் பெண் காக ம் தண்ணீரே குடிக்காது,
முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் தனது துணையான காகத்தை பெண் காகம் வெறுக்க ஆரம்பிக்கும். குஞ்சுகளுக்கு சிறகு முளைக்கும் வரை அதற்கு பெண் காகம்தான் இரை கொடுக்கும்.
ஆண் காகத்தை முழுமையாக வெறுத்து அதைகொத்தி கொத்தி விரட்டிவிடும். அதற்குப் பிறகு ஆண் காகத்துடன் சேரவே சேராது.இறுதியில் ஆண் காகத்திற்கு தனிமையே கிடைக்கும். தனிமையின் கொடுமையில் ,ஆண்காகம் மரக்கிளைகளில், அல்லது மின்சாரக் கம்பிகளில், வாகனங்களில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு இறந்து விடும்.
0
Leave a Reply