நாணயத்தில் கால்பந்து வீரர் ரொனால்டோ உருவம் பதித்து கௌரவப் படுத்த உள்ள போர்ச்சுக்கல் அரசு.
கால்பந்து அரங்கில் அதிகாரப்பூர்வமாக 900 கோல் அடித்த முதல் வீரர் என சாதனை படைத்தார். போர்ச்சுக்கல் கால்பந்து அணி கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ வயது 39 இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் யூடியூப், என பல்வேறு சமூகவலை தளங்களில் இவரை பின் பற்றுபவர்கள் எண்ணிக்கை 100 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இவரை கவுரவிக்க முடிவு செய்த போர்ச்சுகல் அரசு 7 யூரோ மதிப்புள்ள நாணயம் வெளியிட உள்ளது. ரொனால்டோ தலையுடன் அவரது ஜெர்சி எண்ணை குறிக்கும் வகையில் சி.ஆர்.7 என இதில்பொறிக்கப் பட்டிருக்கும்.பொதுவாக அரசு தலைவர்கள், அரசு குடும்ப உறப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நாணய கவுரவும் தற்போது ரொனால்டோவுக்கு கிடைக்க உள்ளது.
0
Leave a Reply