.'தி மம்மி' பட வில்லன் விஜய் தேவரகொண்டா படத்தில்…
விஜய் தேவரகொண்டாவின் படத்தை ராகுல் சங்கிரித்யன் இயக்குகிறார். நாயகியாக ராஷ்மிகா நடிக்க ,இதன் படப்பிடிப்பு நடந்து வரும் சூழலில் ஹாலிவுட் படமான 'தி மம்மி'யில் வில்லனாக நடித்த அர்னால்ட் வோஸ்லு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இணைந்துள்ளார்.
0
Leave a Reply