25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தெருநாய் வாழ்க்கையே போராட்டம் தான்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தெருநாய் வாழ்க்கையே போராட்டம் தான்.

தெருநாய்களை  பார்த்தாலே பிடிக்கவில்லையா??இன்னும் சிலருக்கு பார்த்தாலே பயமாகவும், அருவருப்பாகவும் இருக்கிறதா??அழித்துவிட நினைக்கிறீர்களாஒரு நிமிடம் அவர்கள் வாழ்க்கையை தெரிந்துக் கொள்ளுங்கள் நாம் எல்லாம் ஒருவேளை சாப்பிடவில்லை என்றால்கூட உயிரே போய்ட்ற மாதிரி ஆர்பாட்டம் செய்வோம் ஒருவேளை அம்மாவோ அல்லது நம் வீட்டில் இருக்கும் யாராவது சமையல் செய்யவில்லை என்றால் மிகக் கடுமையான கோபம் வரும்.

உணவில் கொஞ்சம் சுவை குறைந்தால் தட்டைக் கூட தூக்கி வீசுவீர்கள். ஆனால் அவர்களோ பல நாள் பசியோடு தெருவில் சாப்பாடு இல்லாமல் ரோட்டில் போகின்ற வருபவர்களின் கையையும், முகத்தையும் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டு யாராவது ஏதாவது கொடுத்து விடமாட்டார்களா நம் பசி போய்விடாதா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு ஜீவன் .அவர்கள் மேல் குறை சொல்லாமல் கொஞ்சம் உணவையும், அன்பையும் கொடுங்கள் அவர்களை பிடிக்காதவர்கள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்லாமல் தள்ளிச்சென்று விடுங்கள். அவர்களும் நம்மை துன்பப்படுத்த மாட்டார்கள் அவர்களை நாமும் துன்பப்படுத்த மாட்டோம். பல நாள் பசியோடு இருக்கும் ஜீவனை.“வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல” நம் கல்லை எடுத்து அடிப்பதால் தான் அவர்கள் நம்மை கடிக்க வருகிறார்கள். பேசமுடியாத அந்த ஜீவன்களின் மனவேதனையை புரிந்து கொள்ளுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News