இன்னும் 10 வருசத்தில் சம்பளமே இருக்காது! மொத்தமா மாறிவிடும்.
இன்னும் 10-20 ஆண்டுகளில் AI மற்றும் ஆப்டிமஸ் போன்ற ஹியூமனாய்டு ரோபோக்கள், மனிதர்கள் செய்யும் அனைத்து உடல் உழைப்பு மற்றும் அறிவுசார் வேலைகளையும் செய்யத் தொடங்கிவிடும்.
இதன் காரணமாக:மனிதர்கள் சம்பளத்திற்காக வேலை செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
வேலைக்குப் போவது என்பது பொழுதுபோக்கு அல்லது விளையாட்டு போல மாறிவிடும்.
எதிர்காலத்தில் பணம் என்பது வெறும் ஒரு சாதாரண டோக்கன் போல மாறிவிடும்.
- எலான் மஸ்க்
0
Leave a Reply