25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >>


ஹைலோ ஓபன்: சிந்து, லக்சயா சென் சாம்பியன்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஹைலோ ஓபன்: சிந்து, லக்சயா சென் சாம்பியன்.

ஹைலோ ஓபன் ஒற்றையரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனையானார் சிந்து.

ஜெர்மனியில், 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் நடந்தது. பைனலில், உலகின் 'நம்பர்-8' இந்தியாவின் சிந்து, 25வது இடத்தில் உள்ள டென்மார்கின் ஹோஜ்மார்க் மோதினர்.

இதில் சிந்து 21-12, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் லக்சயா சென், இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டி மோதினர். இதில் லக்சயா சென் 21-17, 21-10 என வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News