இந்தியா -சீன தைபே கால்இறுதியில் தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இன்று மோதல் .
டென்மார்க்கின் உள்ள ஹோர்சென்ஸ் நகரில் ,ஆண்களுக்கான தாமஸ் கோப்பை மற்றும் பெண்களுக்கான உபேர் கோப்பை பேட் மிண்டன் போட்டி நடந்து வருகிறது. இதன் ஆண்கள் பிரிவில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த சீனா, இந்தியா (ஏ பிரிவு), ஜப்பான், மலேசியா (பி). சீன தைபே, டென்மார்க் (சி), தாய்லாந்து, பிரான்ஸ் (டி) கால்இறுதிக்கு தகுதி பெற்றன. இன்று கால்இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. மற்ற கால்இறுதி ஆட்டங்களில் சீனா-மலேசியா, தாய்லாந்து-டென்மார்க், பிரான்ஸ்-ஜப்பான் அணிகள் மோதுகின்றன.
0
Leave a Reply