கட்டை விரல் குருதட்சிணை
ஏகலைவனின் இருப்பிடத்தில் துரோணரைப்போலவே ஒரு சிலை இருப்பதைக் கண்டார். அந்தசிலைக்கு எதிரே வில்லுடன் நின்று கொண்டிருந்த ஏகலைவனைபார்த்துஉனக்குவில் வித்தையை கற்றுதந்தது யார்? என்றுகோபத்துடன் கேட்டார். அதற்குஏகலைவன். நீங்கள் தான்.ஆனால் நீங்கள் நேரில்வந்து எனக்கு கற்றுத்தரவில்லை. நீங்கள் ஆசிவழங்கி என்னுள் இருந்துகற்று தந்தீர்கள் என்றான்அர்ஜுனனை சிறந்த வில் வீரனாக ஆக்குவேன் என்றுதான் கூறியது. நினைவுக்குவந்தது. உடனே துரோணர் ஏகலைவனை நோக்கி, எனக்குகுரு தட்சினையாக உனதுவலதுகைக் கட்டை விரலைத்தா என்று கேட்டார்உடனே ஏகலைவன் ஒருகணம் கூடதாமதிக்காமல் கத்தியைஎடுத்து தனது வலதுகை கட்டை விரலைவெட்டி எடுத்து துரோணரிடம் கொடுத்தான் ஏகலைவனின் செயலைப்பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனன் அதிர்ச்சிஅடைந்தான் .
0
Leave a Reply