பிள்ளையார பிடிக்கப்போயி கொரங்க பிடித்த கதையாயிடுச்சி.
பிள்ளையார பிடிக்கப்போயி கொரங்க பிடித்த கதையாயிடுச்சி.
களிமண்ணில் பிள்ளையார் சிலை செய்ய எண்ணி நம் கைகளால் பிடித்துச் செய்து பார்த்தால் சில நேரங்களில் அது குரங்குபோல் இருப்பதுண்டு. நாம் செய்ய நினைத்ததோ பிள்ளையார் சிலை. ஆனால், இறுதியில் கிடைத்ததோ குரங்குச் சிலை. இதைப்போலதான் வாழ்க்கையிலும், நல்லது செய்ய எண்ணி ஒரு செயலைச் செய்தால் கடைசியில் அது தீயதாக வந்து முடிகிறது.
0
Leave a Reply