'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடரில் வைஷாலி வெற்றி பெற்றார்.
உஸ்பெகிஸ்தானில் 'கிராண்ட் சுவிஸ்' செஸ் தொடர் உஸ்பெகிஸ்தானில் , 'டாப்-2' இடம் பெறும்வீரர், வீராங்கனைகள், 2026ல் நடக்கவுள்ள 'கேண்டிடேட்ஸ்' தொடரில் பங்கேற்க தகுதி பெறலாம். இந்தியாவின் வைஷாலி, நெதர்லாந்தின் எலைன் ரோபெர்சை எதிர் கொண்டார். வைஷாலி, 22 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
0
Leave a Reply